மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2 வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி நமது நிருபர் ஆகஸ்ட் 3, 2020 8/3/2020 4:53:52 PM மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா உறுதியானது.